தமிழ் » பின்னிஷ்   உணவகத்தில் 2


30 [முப்பது]

உணவகத்தில் 2

-

30 [kolmekymmentä]

Ravintolassa 2

30 [முப்பது]

உணவகத்தில் 2

-

30 [kolmekymmentä]

Ravintolassa 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்suomi
தயவிட்டு ஓர் ஆப்பிள் ஜூஸ் கொடுங்கள். Om-------- k-----.
தயவிட்டு ஒரு லெமன் ஜூஸ் கொடுங்கள். Li---- k-----.
தயவிட்டு ஒரு தக்காளிப்பழ ஜூஸ் கொடுங்கள். To----------- k-----.
   
எனக்கு ஒரு கிளாஸ் சிகப்பு வைன் வேண்டும். Ha------- l---- p---------.
எனக்கு ஒரு கிளாஸ் வெள்ளை வைன் வேண்டும். Ha------- l---- v----------.
எனக்கு ஒரு பாட்டில் ஷாம்பேன் வேண்டும். Ha------- p----- k----------.
   
உங்களுக்கு மீன் பிடிக்குமா? Pi----- k------?
உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்குமா? Pi----- n------------?
உங்களுக்கு பன்றி இறைச்சி பிடிக்குமா? Pi----- s----------?
   
எனக்கு இறைச்சி இல்லாமல் உணவு வேண்டும். Ha------- j----- i---- l----.
எனக்கு காய்கறி கலவை வேண்டும். Ha------- k----------------.
அதிக சமயம் எடுக்காமல் இருக்கும் ஏதாவது வேண்டும். Ha------- j------ m--- e- k---- k----.
   
அது உங்களுக்கு சாதத்துடன் வேண்டுமா? Ha----------- s-- r----- k-----?
அது உங்களுக்கு நூடில்ஸுடன் வேண்டுமா? Ha----------- s-- p----- k-----?
அது உங்களுக்கு உருளைக்கிழங்குடன் வேண்டுமா? Ha----------- s-- p--------- k-----?
   
அதன் சுவை நன்றாக இல்லை. Tä-- e- m----- m------.
சாப்பாடு ஆறி/ குளிர்ந்து இருக்கிறது. Ru--- o- k-----.
நான் இந்த உணவுக்கு ஆர்டர் செய்யவில்லை. En t------- t---.