தமிழ் » பின்னிஷ்   விமான நிலையத்தில்


35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [kolmekymmentäviisi]

Lentokentällä

35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [kolmekymmentäviisi]

Lentokentällä

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்suomi
எனக்கு ஆதென்ஸுக்கு ஒரு விமான டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். Ha------- v----- l----- A-------.
இது நேரடியான பயணமா? On-- t--- s---- l----?
ஒரு ஜன்னல் இருக்கை,தயவு செய்து புகை பிடிக்காதவர் பக்கம். Ha------- i------------ s----------- p-------.
   
நான் என்னுடைய முன் பதிவை உறுதிப்படுத்த விரும்புகிறேன். Ha------- v-------- v---------.
நான் என்னுடைய முன் பதிவை ரத்து செய்ய விரும்புகிறேன். Ha------- p-------- v---------.
நான் என்னுடைய முன் பதிவை மாற்ற விரும்புகிறேன். Ha------- v------ v---------.
   
ரோமுக்கு செல்லும் அடுத்த விமானம் எப்பொழுது? Mi----- l----- s------- l---- R------?
அதில் இரண்டு இடம் காலியாக இருக்கிறதா? On-- v---- k---- v------ p------ j-------?
இல்லை. ஓர் இடம் தான் காலியாக இருக்கிறது. Ei- m----- o- v--- y--- p----- v------.
   
நாம் எப்பொழுது தறையிறங்குவோம்? Mi----- l----------?
நாம் அங்கு எப்பொழுது போய் சேருவோம்? Mi----- o----- p------?
நகர மையத்துக்கு போகும் பஸ் எப்பொழுது கிளம்பும்? Mi----- l----- b---- k---------?
   
அது உங்களுடைய பெட்டியா? On-- t--- t----- m-------------?
அது உங்களுடைய பையா? On-- t--- t----- l--------?
அவை உங்களுடைய பயணப் பெட்டிகளா? Ov---- n--- t----- m-------------?
   
நான் எவ்வளவு பயணச்சுமை எடுத்துச் செல்லமுடியும்.? Pa------ m----------- v--- o---- m-----?
20 கிலோகிராம். Ka----------- k----.
என்ன? இருபது கிலோ மட்டும் தானா? Mi--- v--- k------------ k----?