தமிழ் » பின்னிஷ்   வழியில்


37 [முப்பத்தி ஏழு]

வழியில்

-

37 [kolmekymmentäseitsemän]

Matkalla

37 [முப்பத்தி ஏழு]

வழியில்

-

37 [kolmekymmentäseitsemän]

Matkalla

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்suomi
அவர் மோட்டார் சைக்கிளில் செல்கிறார். Hä- a--- m---------------.
அவர் சைக்கிளில். செல்கிறார். Hä- a--- p-------.
அவர் நடந்து. செல்கிறார். Hä- m---- k-------.
   
அவர் கப்பலில். செல்கிறார். Hä- m-------- l-------.
அவர் படகில். செல்கிறார். Hä- m---- v-------.
அவர் நீந்துகிறார். Hä- u-.
   
இது ஆபத்தான இடமா? On-- t----- v----------?
இங்கே தனியே செல்வது ஆபத்தா? On-- v---------- m-------- y---- p--------------?
இங்கே இரவில் தனியே நடந்து செல்வது ஆபத்தா? On-- v----------- m---- y---- k--------?
   
நாங்கள் தொலைந்துபோய்விட்டோம். Ol---- a------ h------.
நாங்கள் தவறான பாதையில் வந்திருக்கிறோம். Ol---- v------- t-----.
நாங்கள் திரும்ப வேண்டும். Me---- p---- k------.
   
இங்கே வண்டியை எங்கே நிறுத்துவது? Mi--- t----- v-- p----------?
இங்கே வண்டியை நிறுத்துமிடம் ஏதும் இருக்கிறதா? On-- t----- p-------------?
இங்கே வண்டியை எத்தனை நேரம் நிறுத்தலாம்? Mi--- k---- t----- v-- p----------?
   
நீங்கள் பனிச்சறுக்கல் செய்வீர்களா? Hi--------- t-?
நீங்கள் ஸ்கி லிஃபடில் உச்சிக்கு செல்வீர்களா? Me------- t- h------------- y---?
இங்கு பனிச்சறுக்கல் பலகை வாடகைக்கு எடுக்க முடியுமா? Vo--- t----- l------ s-----?