தமிழ் » பின்னிஷ்   வண்டி பழுது படுதல்


39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [kolmekymmentäyhdeksän]

Puhjennut rengas

39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [kolmekymmentäyhdeksän]

Puhjennut rengas

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்suomi
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? Mi--- o- l---- h----------?
என் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது. Mi----- o- r----------.
உங்களால் டயரை மாற்ற முடியுமா? Vo-------- v------ r------?
   
எனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும். Ta------- p--- l----- d-------.
பெட்ரோல் காலியாகி விட்டது. Mi----- e- o-- e--- b--------.
உங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா? On-- t----- v-------------?
   
நான் எங்கிருந்து போன் செய்வது? Mi--- v--- k------ p--------?
எனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும். Ta------- h-------------.
நான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். Et--- a------------.
   
ஒரு விபத்து நடந்திருக்கிறது. Ta------ o----------.
மிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது? Mi--- o- l---- p------?
உங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா? On-- t----- k------- m-----?
   
எங்களுக்கு உதவி தேவை. Ta--------- a---.
ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள். So------- l------!
போலீஸை கூப்பிடுங்கள். So------- p------!
   
தயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Pa-------- o---- h---.
தயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள். Aj----------- o---- h---.
தயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Aj---------------- o---- h---.