தமிழ் » பின்னிஷ்   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [viisikymmentäkaksi]

Tavaratalossa

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [viisikymmentäkaksi]

Tavaratalossa

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்suomi
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? Me------- t-----------?
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். Mi--- t----- t---- o-------.
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். Ha---- o---- p-----.
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? Mi--- o--- t-----------------?
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். Ta------- k---------- j- k-----------.
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். Ta------- k-------------- j- t------.
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? Mi--- h--------- o---?
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். Ta------- k----- j- l----------.
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். Ta------- k-------------- j- h-----.
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? Mi--- l---- o---?
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். Ta------- n---- j- n-----.
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். Ta------- j---------- j- š---------.
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? Mi--- t------- o---?
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். Ta------- v------ j- p-----.
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். Ta------- p---- j- r-------------.
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? Mi--- k---- o---?
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். Ta------- k---------- j- r---------.
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். Ta------- s-------- j- k---------.