தமிழ் » பின்னிஷ்   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [viisikymmentäneljä]

Käydä ostoksilla

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [viisikymmentäneljä]

Käydä ostoksilla

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்suomi
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். Ha---- o---- l-----.
ஆனால் விலை அதிகமானதல்ல. Mu--- e- m----- l---- k-------.
கைப்பையாக இகுக்கலாமோ? Eh-- k---------?
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? Mi--- v------ h-------?
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? Mu----- r------ v-- v--------?
பெரிதா அல்லது சிறிதா? Is-- v-- p-----?
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? Sa------ k----- t---?
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? On-- s- n-----?
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? Va- o--- s- m-----?
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். Se o- t-------- n-----.
மிகவும் தரமுள்ளது. Tä-- o- e-------- l-------.
பையின் விலை மிகவும் நியாயமானது. Ja k--------- o- o------- h---- e--------.
   
எனக்குப் பிடித்திருக்கிறது. Pi--- t----.
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். Ot-- t----.
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? Vo---- m------------ v------ t----?
   
கண்டிப்பாக. To------.
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். Pa------- s-- l--------------.
காசாளர் அங்கே இருக்கிறார்? Ka--- o- t-----.