தமிழ் » பின்னிஷ்   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [viisikymmentäviisi]

Työskennellä / tehdä töitä

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [viisikymmentäviisi]

Työskennellä / tehdä töitä

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்suomi
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Mi-- t----- t--------?
என் கணவர் ஒரு மருத்துவர். Mi----- o- l------.
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Mi-- t----------- o------------- s---------------.
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Pi-- s----- e-------.
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Mu--- v---- o--- k-------.
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. Ja s------------- o- k-----.
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Mi--- s--- h----- j----- t----?
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Ha---- t---- i-----------.
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Ha---- o-------- y-----------.
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Ol-- h------------.
என் சம்பளம் அதிகம் இல்லை. En t----- p-----.
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Mi----- o- t------------- u---------.
   
அது என்னுடைய மேலாளர். Tu- o- p-----.
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Mi----- o- m------ t-----------.
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். Lo---------- k----- a--- r---------.
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Et--- t---------.
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Ol-- o---- t--------- j- v-----.
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். Tä--- m----- o- l---- m---- t-------.