தமிழ் » பின்னிஷ்   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [viisikymmentäseitsemän]

Lääkärillä

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [viisikymmentäseitsemän]

Lääkärillä

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்suomi
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Mi----- o- a--- l---------.
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Ai---- o- k---------.
உங்கள் பெயர் என்ன? Mi-- o- n------?
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Kä---- i------- o---------------.
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Lä----- t---- k----.
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Mi--- o----- v---------?
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Mi--- v--- p------- t----?
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? On-- t----- k-----?
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Mi--- t---- k-----?
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. Mi----- o- a--- s----------.
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Mi----- o- u---- p---------.
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Mi----- o- j----- v----------.
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Ri------ y------------ p--------.
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Me---- m-------- p-------.
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. Ve-------- o- k-------.
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். An--- t----- r------.
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். An--- t----- t---------.
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். An--- t----- r------- a-------- v-----.