தமிழ் » பின்னிஷ்   அஞ்சல் அலுவகத்தில்


59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [viisikymmentäyhdeksän]

Postitoimistossa

59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [viisikymmentäyhdeksän]

Postitoimistossa

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்suomi
பக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது? Mi--- o- l---- p------------?
அஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா? On-- p---- m---- l--------- p---------------?
பக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது? Mi--- o- l---- p------------?
   
எனக்கு தபால் தலைகள் வேண்டும். Mi-- t-------- p--- p-----------.
ஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடிதத்திற்கு. Yh--- k------- s--- t----- k--------.
அமெரிக்காவிற்கு தபால்தலை எவ்வளவு? Ku---- k----- p--------- A--------- o-?
   
பார்ஸல் எவ்வளவு கனம்? Ku---- p------ p------ o-?
நான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா? Vo---- l------- s-- i---------?
அங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்? Ku---- p------ k----- k----- s- o- p------?
   
நான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்? Mi--- v--- s------ p------?
பக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது? Mi--- o- l---- p-----------?
உங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா? On-- t----- p--------------?
   
உங்களிடம் தொலைபேசி டைரக்டரி இருக்கிறதா? On-- t----- p---------------?
உங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா? Ti-------- I-------- s------------?
ஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன். Od------- h---- n--- o--- s---- s-----.
   
தொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிக்ஞை வருகிறது. Li--- o- a--- v------.
நீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்? Mi--- n------ v---------?
நீங்கள் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும். Te---- p---- e---- v----- n----!