தமிழ் » பின்னிஷ்   எதிர்மறை 2


65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [kuusikymmentäviisi]

Kieltomuoto 2

65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [kuusikymmentäviisi]

Kieltomuoto 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்suomi
இந்த மோதிரம் விலை உயர்ந்ததா? On-- t--- s----- k-----?
இல்லை, இதன் விலை நூறு யூரோ தான். Ei- s- m----- v--- s--- e----.
ஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது. Mu--- m------ o- v--- v------------.
   
என்ன, முடித்து விட்டாயா? Ol---- j- v-----?
இல்லை, இன்னும் இல்லை. Ei- e- v----.
ஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன். Mu--- o--- k---- v-----.
   
உனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா? Ha--------- v---- k------?
இல்லை,எனக்கு இன்னும் வேண்டாம். Ei- e- h---- e---.
ஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம். Mu--- h-------- v---- j-------.
   
நீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா? Ol---- a----- k---- t-----?
இல்லை.ஒரு மாதமாகத்தான். En- v---- k--------.
ஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும். Mu--- t----- j- p----- i------.
   
நாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா? Lä------ h------- k-----?
இல்லை, வார இறுதியில்தான். En- v---- v------------.
ஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன். Mu--- t---- j- s---------- t-------.
   
உன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா? On-- t-------- j- a-------?
இல்லை,அவள் வயது பதினேழு தான். Ei- h-- o- v---- s--------------.
ஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான். Mu--- h------ o- j- p----------.