தமிழ் » பின்னிஷ்   தேவைப்படுதல் - -விரும்புதல்


69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

-

69 [kuusikymmentäyhdeksän]

tarvita – haluta

69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

-

69 [kuusikymmentäyhdeksän]

tarvita – haluta

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்suomi
எனக்கு ஒரு படுக்கை தேவை. Mi-- t-------- s-----.
நான் தூங்க விரும்புகிறேன். Mi-- h----- n-----.
இங்கு ஏதும் படுக்கை இருக்கிறதா? On-- t----- s-----?
   
எனக்கு ஒரு விளக்கு தேவை. Mi-- t-------- l-----.
நான் படிக்க விரும்புகிறேன். Mi-- h----- l----.
இங்கு ஏதும் விளக்கு இருக்கிறதா? On-- t----- l------?
   
எனக்கு ஒரு தொலைபேசி தேவை. Mi-- t-------- p--------.
நான் தொலைபேசியை உபயோகிக்க விரும்புகிறேன். Mi-- h----- s------.
இங்கு தொலைப்பேசி இருக்கிறதா? On-- t----- p--------?
   
எனக்கு ஒரு காமரா தேவை. Mi-- t-------- k------.
நான் புகைப்படம் எடுக்க விரும்புகிறேன். Mi-- h----- o---- k----.
இங்கு ஏதும் காமரா இருக்கிறதா? On-- t----- k------?
   
எனக்கு ஒருகணிணி தேவை. Mi-- t-------- t----------.
நான் ஒரு ஈமெயில் அனுப்ப விரும்புகிறேன். Mi-- h----- l------- s----------.
இங்கு கணிணி இருக்கிறதா? On-- t----- t-----------?
   
எனக்கு ஒரு பேனா தேவை. Mi-- t-------- k--------------.
நான் ஏதேனும் எழுத விரும்புகிறேன். Mi-- h----- k--------- j------.
இங்கு பேப்பரும் பேனாவும் இருக்கிறதா? On-- t----- p------ j- k--------------?