தமிழ் » பின்னிஷ்   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [seitsemänkymmentäseitsemän]

perustella jotakin 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [seitsemänkymmentäseitsemän]

perustella jotakin 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்suomi
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Mi--- e--- s-- k-----?
நான் என் எடையை குறைக்க வேண்டும். Mi--- t----- l---------.
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். En s-- s---- k---- m---- t----- l---------.
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Mi--- e--- j-- t---- o-----?
நான் வண்டி ஓட்டவேண்டும். Mi--- t----- v---- a---.
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. Mi-- e- j-- s---- k---- m---- t----- v---- a---.
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Mi--- e- j-- t---- k-----?
அது ஆறி இருக்கிறது. Se o- k-----.
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. Mi-- e- j-- s---- k---- s- o- k-----.
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Mi--- e- j-- t---- t----?
என்னிடம் சக்கரை இல்லை. Mi----- e- o-- s------.
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. En j-- s---- k---- m------ e- o-- s------.
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Mi--- e--- s-- t---- k------?
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. Mi-- e- t------- s---.
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Mi-- e- s-- s---- k---- e- t------- s---.
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Mi--- e--- s-- t---- l----?
நான் ஒரு சைவ உணவி. Mi-- o--- k----------.
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. Mi-- e- s-- s---- k---- o--- k----------.