தமிழ் » பின்னிஷ்   அடைமொழி 2


79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [seitsemänkymmentäyhdeksän]

Adjektiiveja 2

79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [seitsemänkymmentäyhdeksän]

Adjektiiveja 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்suomi
நான் நீல உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Mi----- o- s------ m---- p-------.
நான் சிகப்பு உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Mi----- o- p------- m---- p-------.
நான் பச்சை உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Mi----- o- v----- m---- p-------.
   
நான் ஒரு கருப்பு நிறப்பையை வாங்குகிறேன். Mi-- o---- m----- l-----.
நான் ஒரு பழுப்பு நிறப்பையை வாங்குகிறேன். Mi-- o---- r------ l-----.
நான் ஒரு வெள்ளை நிறப்பையை வாங்குகிறேன். Mi-- o---- v-------- l-----.
   
எனக்கு ஒரு புதிய கார் தேவை. Mi-- t-------- u---- a----.
எனக்கு ஒரு துரிதமான கார் தேவை. Mi-- t-------- n----- a----.
எனக்கு ஒரு வசதியான கார் தேவை. Mi-- t-------- m------ a----.
   
மேலே ஒரு வயதான பெண்மணி வசிக்கிறாள். Tu---- y------- a--- v---- n-----.
மேலே ஒரு பருமனான பெண்மணி வசிக்கிறாள். Tu---- y------- a--- l----- n-----.
கீழே ஓர் ஆர்வமுள்ள பெண்மணி வசிக்கிறாள். Tu---- a------- a--- u------ n-----.
   
எங்கள் விருந்தாளிகள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள். Vi------- o----- m------ v----.
எங்கள் விருந்தாளிகள் பணிவான மனிதர்களாக இருந்தார்கள். Vi------- o----- k---------- v----.
எங்கள் விருந்தாளிகள் சுவாரஸ்யமான மனிதர்களாக இருந்தார்கள். Vi------- o----- k----------- v----.
   
என் குழந்தைகள் நல்லவர்கள். Mi----- o- k------- l-----.
ஆனால் அண்டை வீட்டார் குழந்தைகள் குறும்பானவர்கள். Mu--- n---------- o- n--------- l-----.
உங்கள் குழந்தைகள் நன்னடத்தை உள்ளவர்களா? Ov---- t----- l------- k-------?