தமிழ் » பின்னிஷ்   இறந்த காலம் 2


82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

+ 82 [kahdeksankymmentäkaksi]

+ Menneisyysmuoto 2

82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [kahdeksankymmentäkaksi]

Menneisyysmuoto 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்suomi
நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Pi---- s---- s------ a---------? +
உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா? Pi---- s---- s------ l------? +
உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Pi---- s---- s------ p------? +
   
உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது. On-- t----- p------------? M------ o-- s- v---- ä----. +
உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. On-- t----- o-----? Ä---- m------ o-- s- v----. +
உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது. On-- t----- k-------- k-----? Ä---- m------ o-- s- v----. +
   
அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. Tu---- h-- a------? H-- e- v----- t---- a------. +
அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. Lö----- h-- t---? H-- e- v----- l----- t----. +
அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. Ym------- h-- s----? H-- e- y--------- m----. +
   
உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை? Mi--- e- v----- t---- a------? +
உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை? Mi--- e- v----- l----- t----? +
உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை? Mi--- e- v----- y------- h----? +
   
என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை. En v----- t---- a------- k---- b---- e- m-----. +
என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை. En v----- l----- t----- k---- m------ e- o---- k-------- k------. +
இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை. En v----- y------- h----- k---- m------- o-- n--- k------. +
   
நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது. Mi--- p--- o---- t----. +
நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது. Mi--- p--- o---- k-------- k-----. +
நான் ரேடியோவை அணைக்க வேண்டி வந்தது. Mi--- p--- s-------- r----. +