தமிழ் » பின்னிஷ்   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

+ 96 [yhdeksänkymmentäkuusi]

+ Konjunktioita 3

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [yhdeksänkymmentäkuusi]

Konjunktioita 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்suomi
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். No---- h---- k-- h----------- s--. +
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். Vä--- h---- k-- p---- o--------. +
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். Lo----- t------ t-------- h--- k-- t----- 60. +
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? Mi----- s-------? +
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். He-- k-- m------ o- h---- a----. +
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். Hä- s------ h--- k-- h------ o- h----- a----. +
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? Mi--- k---- t----- t----? +
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். Te-- t---- n--- k---- k--- p-----. +
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். Te-- t---- n--- k---- k--- o--- t----. +
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். Hä- m---- s------- s-- s------ e--- t----- t----. +
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். Hä- l---- l----- s-- s------ e--- t----- r-----. +
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். Hä- i---- k-------- s-- s------ e--- m----- k-----. +
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். Mi---- t----- o------ h-- a--- t-----. +
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. Mi---- t----- o------ h---- v------- o- s-----. +
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். Mi---- t----- o------ h-- o- t-----. +
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Nu---- p------- o----- m----- t----- a------. +
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். My-------- b-------- o----- m----- o---- a------. +
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். En l------- t----- o----- m----- o---- a------. +