தமிழ் » பிரஞ்சு   நேற்று-இன்று-நாளை


10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [dix]

Hier – aujourd’hui – demain

10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [dix]

Hier – aujourd’hui – demain

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
நேற்று சனிக்கிழமை. Hi--- c------ s-----.
நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். Hi--- j- s--- a--- a- c-----.
திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. Le f--- é---- i----------.
   
இன்று ஞாயிற்றுகிழமை. Au---------- c---- d-------.
நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. Au---------- j- n- t-------- p--.
நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். Je r---- à l- m-----.
   
நாளை திங்கட்கிழமை. De----- c---- l----.
நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். De----- j- r--------- à t---------.
நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். Je t-------- a- b-----.
   
இது யார்? Qu- e----- ?
இது பீட்டர். C’--- P-----.
பீட்டர் ஒரு மாணவன். Pi---- e-- é-------.
   
இது யார்? Qu- e----- ?
இது மார்த்தா. C’--- M-----.
மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). Ma---- e-- s---------.
   
பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். Pi---- e- M----- s--- a---.
பீட்டர் மார்த்தாவின் நண்பன். Pi---- e-- l---- d- M-----.
மார்த்தா பீட்டரின் தோழி. Ma---- e-- l----- d- P-----.