தமிழ் » பிரஞ்சு   பானங்கள்


12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

12 [douze]

Les boissons

12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

12 [douze]

Les boissons

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
நான் தேநீர் குடிக்கிறேன். Je b--- d- t--.
நான் காப்பி குடிக்கிறேன். Je b--- d- c---.
நான் மினரல் நீர் குடிக்கிறேன். Je b--- d- l---- m-------.
   
நீ எலுமிச்சை சேர்த்த தேனீர் குடிப்பதுண்டா? Bo----- d- t-- a- c----- ?
நீ சர்க்கரை சேர்த்த காப்பி குடிப்பதுண்டா? Bo----- d- c--- a--- d- s---- ?
நீ பனிக்கட்டியுடன் நீர் குடிப்பதுண்டா? Ve----- d- l---- a--- d-- g------ ?
   
இங்கு ஒரு பார்ட்டி நடக்கிறது. Il y a u-- f--- i--.
அவர்கள் ஷாம்பேன் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Le- g--- b------ d- c--------.
அவர்கள் வைனும் பியரும் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Le- g--- b------ d- v-- e- d- l- b----.
   
நீ மது குடிப்பதுண்டா? Bo----- d- l------- ?
நீ விஸ்கி குடிப்பதுண்டா? Bo----- d- w----- ?
நீ கோக் சேர்த்த ரம் குடிப்பதுண்டா? Bo----- d- c--- a--- d- r--- ?
   
எனக்கு ஷாம்பேன் பிடிக்காது. Je n----- p-- l- c--------.
எனக்கு வைன் பிடிக்காது. Je n----- p-- l- v--.
எனக்கு பியர் பிடிக்காது. Je n----- p-- l- b----.
   
சிறு குழந்தைக்கு (மழலைக்கு) பால் பிடிக்கும். Le b--- a--- l- l---.
குழந்தைக்கு கோகோவும் ஆப்பிள் ஜூஸும் பிடிக்கும். L’------ a--- l- c---- e- l- j-- d- p----.
பெண்ணிற்கு ஆரஞ்சுப்பழ ஜூஸும், திராட்ச்சை ஜூஸும் பிடிக்கும். La f---- a--- l- j-- d------- e- l- j-- d- p-----------.