தமிழ் » பிரஞ்சு   பணிகள்


13 [பதிமூன்று]

பணிகள்

-

13 [treize]

Les activités

13 [பதிமூன்று]

பணிகள்

-

13 [treize]

Les activités

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
மார்தா என்ன செய்கிறாள்? Qu- f--- M----- ?
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். El-- t-------- d--- u- b-----.
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். El-- t-------- s-- u- o---------.
   
மார்தா எங்கு இருக்கிறாள்? Où e-- M----- ?
திரைஅரங்கத்தில். Au c-----.
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். El-- r------ u- f---.
   
பீட்டர் என்ன செய்கிறான்? Qu- f--- P----- ?
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். II é----- à l-----------.
அவன் மொழிகள் பயில்கிறான். Il é----- l-- l------.
   
பீட்டர் எங்கு இருக்கிறான்? Où e-- P----- ?
சிற்றுண்டிச்சாலையில். Au c---.
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். Il b--- d- c---.
   
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? Où a--------- a---- ?
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. Au c------.
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). Il- a----- é------ d- l- m------.
   
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? Où n----------- p-- a---- ?
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). Da-- l-- d-----------.
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. Il- n------- p-- d-----.