தமிழ் » பிரஞ்சு   நிறங்கள்


14 [பதினான்கு]

நிறங்கள்

-

14 [quatorze]

Couleurs

14 [பதினான்கு]

நிறங்கள்

-

14 [quatorze]

Couleurs

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
பனி வெள்ளையாக உள்ளது. La n---- e-- b------.
சூரியன் மஞ்சளாக உள்ளது. Le s----- e-- j----.
ஆரஞ்சுப்பழம் ஆரஞ்சு நிறமாக உள்ளது. L’------ e-- o-----.
   
செரிப்பழம் சிவப்பாக உள்ளது. La c----- e-- r----.
வானம் நீலமாக உள்ளது. Le c--- e-- b---.
புல் பச்சையாக உள்ளது. L’----- e-- v----.
   
பூமியின் நிறம் பழுப்பு. La t---- e-- b----.
மேகத்தின் நிறம் சாம்பல். Le n---- e-- g---.
டயர்கள் நிறம் கருப்பு. Le- p---- s--- n----.
   
பனி என்ன நிறம்? வெள்ளை. Qu---- e-- l- c------ d- l- n---- ? B------.
சூரியன் என்ன நிறம்? மஞ்சள். Qu---- e-- l- c------ d- s----- ? J----.
ஆரஞ்சுப்பழம் என்ன நிறம்? ஆரஞ்சு நிறம். Qu---- e-- l- c------ d---- o----- ? O-----.
   
செர்ரிபழம் என்ன நிறம்?சிவப்பு. Qu---- e-- l- c------ d---- c----- ? R----.
வானம் என்ன நிறம்? நீலம். Qu---- e-- l- c------ d- c--- ? B---.
புல் என்ன நிறம்? பச்சை. Qu---- e-- l- c------ d- l------ ? V----.
   
பூமி என்ன நிறம்? பழுப்பு. Qu---- e-- l- c------ d- l- t---- ? B----.
மேகம் என்ன நிறம்? சாம்பல் நிறம். Qu---- e-- l- c------ d- n---- ? G---.
டயர்கள் (உருளிப்பட்டிகள்) என்ன நிறம்?கருப்பு. Qu---- e-- l- c------ d-- p---- ? N---.