தமிழ் » பிரஞ்சு   பழங்களும் உணவும்


15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

15 [quinze]

Fruits et aliments

15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

15 [quinze]

Fruits et aliments

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
என்னிடம் ஒரு ஸ்ட்ராபெர்ரி உள்ளது. J’-- u-- f-----.
என்னிடம் ஒரு கிவிப்பழமும் ஒரு கிருணிப்பழமும் உள்ளது. J’-- u- k--- e- u- m----.
என்னிடம் ஓர் ஆரஞ்சுப்பழமும் ஒரு பப்ளிமாஸும் உள்ளது. J’-- u-- o----- e- u- p-----------.
   
என்னிடம் ஓர் ஆப்பிள்பழமும் ஓரு மாம்பழமும் உள்ளது. J’-- u-- p---- e- u-- m-----.
என்னிடம் ஒரு வாழைப்பழமும் ஓர் அன்னாசிப்பழமும் உள்ளது. J’-- u-- b----- e- u- a-----.
நான் ஒரு ப்ரூட் ஸாலட் செய்துகொணடிருக்கிறேன். Je f--- u-- s----- d- f-----.
   
நான் வாட்டப்பட்ட ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Je m---- u- t----.
நான் வாட்டப்பட்ட ரொட்டி வெண்ணையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Je m---- u- t---- a--- d- b-----.
நான் ஒரு டோஸ்ட் வெண்ணை ஜாமுடன் உண்டு கொண்டு இருக்கிறேன். Je m---- u- t---- a--- d- b----- e- d- l- c--------.
   
நான் ஒரு ப்ரெட் ஸான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Je m---- u- s-------.
நான் ஒரு மார்ஜரின் ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Je m---- u- s------- à l- m--------.
நான் ஒரு மார்ஜரின் தக்காளி ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Je m---- u- s------- à l- m-------- e- a-- t------.
   
நமக்கு ரொட்டியும் அரிசியும் தேவை. No-- a---- b----- d- p--- e- d- r--.
நமக்கு மீனும் ஸ்டேக்ஸும் தேவை. No-- a---- b----- d- p------- e- d- s-----.
நமக்கு பிட்ஸாவும் ஸ்பெகெட்டியும் தேவை. No-- a---- b----- d- p---- e- d- s--------.
   
நமக்கு வேறு என்ன தேவை? Av-------- b----- d------ c---- ?
நமக்கு ஸூப் செய்வதற்கு காரட்டும் தக்காளியும் தேவை. No-- a---- b----- d- c------- e- d- t------ p--- l- s----.
ஸூபர்மார்க்கெட் எங்கு இருக்கிறது? Où e-- l- s---------- ?