தமிழ் » பிரஞ்சு   பருவ காலமும் வானிலையும்


16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [seize]

Les saisons et le temps

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [seize]

Les saisons et le temps

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
இவைகள் பருவகாலங்கள். Vo--- l-- s------:
வஸந்தகாலம்,கோடைக்காலம் Le p--------- l----,
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். l’------- e- l------.
   
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். L’--- e-- c----.
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். En é--- l- s----- b-----.
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். En é--- n--- a----- n--- p-------.
   
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். L’----- e-- f----.
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். En h----- i- n---- o- i- p----.
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். En h----- n--- a----- r----- à l- m-----.
   
குளிராக இருக்கிறது. Il f--- f----.
மழை பெய்கிறது. Il p----.
காற்று வீசி அடிக்கிறது. Il y a d- v---.
   
வெப்பமாக இருக்கிறது. Il f--- c----.
வெய்யிலடிக்கிறது. C’--- e---------.
வெப்பம் மிதமாக இருக்கிறது. C’--- g--.
   
இன்று பருவநிலை எப்படி உள்ளது? Co----- e-- l- t---- a---------- ?
இன்று குளிராக உள்ளது. Il f--- f---- a----------.
இன்று வெப்பமாக உள்ளது. Il f--- c---- a----------.