தமிழ் » பிரஞ்சு   வீடும் சுற்றமும்


17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [dix-sept]

A la maison

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [dix-sept]

A la maison

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. Vo--- n---- m-----.
கூரை மேலே இருக்கிறது. Le t--- e-- e- h---.
அடித்தளம் கீழே இருக்கிறது. La c--- e-- e- b--.
   
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. Il y a u- j----- d------- l- m-----.
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. Au---- r-- n- p---- d----- l- m-----.
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. Il y a d-- a----- à c--- d- l- m-----.
   
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. Vo--- m-- a----------.
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. Vo--- l- c------ e- l- s---- d- b---.
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. Vo--- l- s---- d- s----- e- l- c------ à c------.
   
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. La p---- d------- e-- f-----.
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . Ma-- l-- f------- s--- o-------.
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Il f--- c---- a----------.
   
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். No-- a----- d--- l- s---- d- s-----.
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. Il y a u- s--- e- u- f-------.
தயவு செய்து உட்காருங்கள். As---------- !
   
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. Mo- o--------- e-- l-----.
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. Ma c----- s----- e-- l-----.
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. La t--------- e-- t---- n----.