தமிழ் » பிரஞ்சு   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [dix-huit]

Faire le ménage

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [dix-huit]

Faire le ménage

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
இன்று சனிக்கிழமை. Au---------- n--- s----- S-----.
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. Au---------- n--- a---- l- t----.
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். Au---------- n--- f------ l- m----- d--- l------------.
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். Je n------ l- s---- d- b---.
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். Mo- m--- l--- l- v------.
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Le- e------ n-------- l-- v----.
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Ma--- a----- l-- f-----.
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Le- e------ r------ l- c------ d-- e------.
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். Mo- m--- r---- s-- b-----.
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Je m--- l- l---- d--- l- m------ à l----.
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். Je m--- l- l---- à s-----.
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Je r------ l- l----.
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. Le- f------- s--- s----.
தரை அழுக்காக உள்ளது. Le p------- e-- s---.
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. La v-------- e-- s---.
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Qu- n------ l-- v----- ?
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Qu- p---- l----------- ?
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Qu- f--- l- v-------- ?