தமிழ் » பிரஞ்சு   சமையல் அறையில்


19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

19 [dix-neuf]

Dans la cuisine

19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

19 [dix-neuf]

Dans la cuisine

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
உன்னுடைய சமையல் அறை புதியதா? As--- u-- n------- c------ ?
நீ இன்று என்ன சமைக்க விரும்புகிறாய்? Qu- v------ c------- a---------- ?
நீ மின்சார அடுப்பில் சமைக்கிறாயா அல்லது வாயு அடுப்பிலா? Ta c--------- e------- é--------- o- a- g-- ?
   
நான் வெங்காயம் நறுக்கவா? Ve----- q-- j- c---- l-- o------ ?
நான் உருளைக்கிழங்கைத் தோல் உரிக்கவா? Ve----- q-- j-------- l-- p----- d- t---- ?
நான் சாலடை அலம்பவா? Ve----- q-- j- l--- l- s----- ?
   
கண்ணாடி டம்ப்ளரெல்லாம் எங்கே இருக்கின்றன? Où s--- l-- v----- ?
பாத்திரங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன? Où e-- l- s------ ?
கரண்டி வகையறாக்கள் எங்கே இருக்கின்றன? Où s--- l-- c------- ?
   
உன்னிடம் டின் மூடி திறப்பான் இருக்கிறதா? As--- u- o---------- ?
உன்னிடம் புட்டி திறப்பான் இருக்கிறதா? As--- u- d---------- ?
உன்னிடம் கார்க்திருகி இருக்கிறதா? As--- u- t----------- ?
   
நீ இந்த சட்டியிலா சூப் செய்துகொண்டிருக்கிறாய்? Pr--------- l- s---- d--- c---- c-------- ?
நீ இந்த சட்டியிலா மீன் வறுத்துக்கொண்டிருக்கிறாய்? Fa----- f---- l- p------ d--- c---- p---- ?
நீ இந்த வாட்டும் சட்டியிலா காய்களை க்ரில் செய்துகொண்டிருக்கிறாய்? Fa----- g------ l-- l------ s-- c- b------- ?
   
நான் மேஜையை உணவிற்கு தயார் செய்கிறேன். Je m--- l- t----.
இதோ இஙகு சாப்பிடுவதற்கு கத்தி, முள்கத்தி மற்றும் ஸ்பூன்கள் உள்ளன. Vo--- l-- c-------- l-- f---------- e- l-- c--------.
இதோ இஙகு டம்ப்ளர்கள்,தட்டுக்கள் மற்றும் கைத்துண்டுகள் உள்ளன. Vo--- l-- v------ l-- a-------- e- l-- s---------.