தமிழ் » பிரஞ்சு   உரையாடல் 1


20 [இருபது]

உரையாடல் 1

-

20 [vingt]

Conversation 1

20 [இருபது]

உரையாடல் 1

-

20 [vingt]

Conversation 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
வசதியாக அமருங்கள். Me--------- à v---- a--- !
உங்கள் வீடு மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள். Fa---- c---- c--- v--- !
உங்களுக்கு என்ன குடிப்பதற்கு விருப்பம்? Qu- v---------- b---- ?
   
உங்களுக்கு சங்கீதம் பிடிக்குமா? Ai-------- l- m------ ?
எனக்கு ஸாஸ்த்ரீய சங்கீதம் பிடிக்கும். J’---- l- m------ c--------.
இது என்னுடைய ஸிடி கள். Me- C- s--- i--.
   
நீங்கள் ஏதாவது இசைக்கருவி வாசிப்பீர்களா? Jo-------- d--- i--------- d- m------ ?
இது என்னுடைய கிடார். Vo--- m- g------.
உங்களுக்கு பாடப் பிடிக்குமா? Ai-------- c------ ?
   
உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? Av------- d-- e------ ?
உங்களிடம் நாய் இருக்கிறதா? Av------- u- c---- ?
உங்களிடம் பூனை இருக்கிறதா? Av------- u- c--- ?
   
இது என்னுடைய புத்தகங்கள். Vo--- m-- l-----.
நான் இப்பொழுது இந்த புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறேன். En c- m------ j- l-- c- l----.
உங்களுக்கு என்ன படிக்க விருப்பம்? Qu------- q-- v--- a---- l--- ?
   
உங்களுக்கு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Ai-------- a---- a- c------ ?
உங்களுக்கு அரங்கு நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Ai-------- a---- a- t------ ?
உங்களுக்கு இசை நாடக நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Ai-------- a---- à l------ ?