தமிழ் » பிரஞ்சு   உரையாடல் 2


21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

+ 21 [vingt et un]

+ Conversation 2

21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [vingt et un]

Conversation 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
உங்களின் பூர்விகம் என்ன? D’-- v--------- ? +
பாஸல். De B---. +
பாஸல், ஸ்விட்ஸர்லான்டில் இருக்கிறது. Bâ-- s- t----- e- S-----. +
   
நான் உனக்கு மிஸ்டர் மில்லரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். Pu----- v--- p-------- M------- M----- ? +
அவர் அயல் நாட்டவர். Il e-- é-------. +
அவர் நிறைய மொழிகள் பேசுபவர். Il p---- p-------- l------. +
   
நீங்கள் இங்கு வருவது முதல் தடவையா? Es---- l- p------- f--- q-- v--- ê--- i-- ? +
இல்லை,நான் இங்கு போன வருடம் வந்திருந்தேன். No-- j-- é---- d--- l--- d------. +
ஆனால் ஒரே ஒரு வாரத்திற்கு தான். Ma-- s-------- p--- u-- s------. +
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Co----- v--- p----------- c--- n--- ? +
மிகவும். இங்கு மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். Be------. L-- g--- s--- t--- s-----------. +
இங்குள்ள இயற்கைகாட்சியும் பிடித்திருக்கிறது. Et l- p------ m- p---- a----. +
   
உங்களுடய தொழில் என்ன? Qu-- e-- v---- p--------- ? +
நான் ஒரு மொழிபெயர்ப்பாளர். Je s--- t--------- / t----------. +
நான் புத்தகங்களை மொழிபெயர்க்கிறேன். Je t------ d-- l-----. +
   
நீங்கள் இங்கு தனியாக இருக்கிறீர்களா? Êt------- s--- i-- ? +
இல்லை.என் மனைவியும்/ கணவனும் இங்கு இருக்கிறார். No-- m- f---- / m-- m--- e-- a---- i--. +
மற்றும், அதோ அங்கே என் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள. Et v---- m-- d--- e------. +