தமிழ் » பிரஞ்சு   உரையாடல் 3


22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

22 [vingt-deux]

Conversation 3

22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

22 [vingt-deux]

Conversation 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
நீங்கள் புகை பிடிப்பீர்களா? Es---- q-- v--- f---- ?
முன்னே புகை பிடித்துக்கொண்டு இருந்தேன். Au-------- o--.
ஆனால் இப்பொழுது பிடிப்பதில்லை. Ma-- m---------- j- n- f--- p---.
   
நான் புகை பிடித்தால் உங்களுக்கு தொல்லையாக இருக்குமா? Es---- q-- ç- v--- d------ s- j- f--- ?
இல்லை, இல்லவே இல்லை. No-- p-- d- t---.
அதனால் எனக்கு தொந்திரவு இல்லை. Ça n- m- d------ p--.
   
நீங்கள் ஏதாவது குடிக்கிறீர்களா? Pr------------ q------ c---- à b---- ?
ஒரு ப்ரான்டி? Un c----- ?
இல்லை,இருந்தால் ஒரு பியர். No-- p----- u-- b----.
   
நீங்கள் நிறைய பயணம் செய்வீர்களா? Vo---------- b------- ?
ஆமாம்,அதிகம் தொழில் முறையில் தான். Ou-- m--- c- s--- p------------- d-- v------ d---------.
ஆனால் இப்பொழுது நாங்கள் விடுமுறையில் இருக்கிறோம். Ma-- m---------- n--- s----- e- v-------.
   
மிகவும் சூடாக இருக்கிறது! Qu---- c------ !
ஆம்.இன்று மிகவும் சூடாக இருக்கிறது. Ou-- a---------- i- f--- v------- c----.
பால்கனிக்கு செல்வோம் வாருங்கள். Al---- s-- l- b-----.
   
நாளை இங்கு ஒரு விருந்து இருக்கிறது. De----- i- y a--- u-- f---.
நீங்களும் வரப்போகிறீர்களா? Es---- q-- v--- y v---- a---- ?
ஆம்.எங்களையும் அழைத்திருக்கிறார்கள். Ou-- n--- y s----- a---- i------.