தமிழ் » பிரஞ்சு   நியமனம்


24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [vingt-quatre]

Le rendez-vous

24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [vingt-quatre]

Le rendez-vous

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? As--- r--- l- b-- ?
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். Je t--- a------ p------ u-- d---------.
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? As--- o----- d------- t-- p------- a--- t-- ?
   
அடுத்த தடவை நேரம் தவறாதே. So-- p--- p-------(l-) l- p-------- f--- !
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு Pr---- u- t--- l- p-------- f--- !
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. Am--- u- p-------- l- p-------- f--- !
   
எனக்கு நாளை விடுமுறை. Je s--- l---- d-----.
நாம் நாளை சந்திப்போமா? Po---------- n--- r--------- d----- ?
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. Je s--- d-----(e), d----- c--- n- m- c------- p--.
   
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? As--- d--- p---- q------ c---- c- w------- ?
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? Ou a---- d--- u- r---------- ?
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. Je p------ q-- n--- n--- r----------- c- w-------.
   
நாம் பிக்னிக் போகலாமா? Vo--------- f---- u- p---------- ?
நாம் கடற்கரை போகலாமா? Vo--------- a---- à l- p---- ?
நாம் மலைகளுக்கு போகலாமா? Vo--------- a---- à l- m------- ?
   
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். Je v---- t- c------- a- b-----.
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். Je v---- t- c------- à l- m-----.
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். Je v---- t- c------- à l------ d- b--.