தமிழ் » பிரஞ்சு   நகரத்தில்


25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [vingt-cinq]

En ville

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [vingt-cinq]

En ville

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். Je v------- a---- à l- g---.
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். Je v------- a---- à l---------.
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். Je v------- a---- d--- l- c-----------.
   
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? Co----- v------ à l- g--- ?
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Co----- v------ à l--------- ?
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? Co----- v------ d--- l- c----------- ?
   
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். J’-- b----- d--- t---.
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். J’-- b----- d--- p--- d- l- v----.
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். J’-- b----- d--- h----.
   
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். Je v------- l---- u-- v------.
இதோ என் க்ரெடிட் கார்ட். Vo--- m- c---- d- c-----.
இதோ என் கார் லைஸென்ஸ். Vo--- m-- p----- d- c-------.
   
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? Qu- f------ v------ d--- l- v---- ?
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். Al--- d--- l- v------ v----.
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். Fa---- u-- v----- g-----.
   
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். Al--- a- p---.
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். Fa---- u- t--- d- p---.
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? Qu----- a----- a---------- t----------- y------- e----- ?