தமிழ் » பிரஞ்சு   இயற்கையில்


26 [இருபத்து ஆறு]

இயற்கையில்

-

26 [vingt-six]

Dans la nature

26 [இருபத்து ஆறு]

இயற்கையில்

-

26 [vingt-six]

Dans la nature

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
உனக்கு அந்த கோபுரம் தெரிகிறதா? Vo----- l- t--- ?
உனக்கு அந்த மலை தெரிகிறதா? Vo----- l- m------- ?
உனக்கு அந்த கிராமம் தெரிகிறதா? Vo----- l- v------ ?
   
உனக்கு அந்த நதி தெரிகிறதா? Vo----- l- r------ ?
உனக்கு அந்த பாலம் தெரிகிறதா? Vo----- l- p--- ?
உனக்கு அந்த ஏரி தெரிகிறதா? Vo----- l- l-- ?
   
எனக்கு அந்த பறவை பிடித்திருக்கிறது. Ce- o----- m- p----.
எனக்கு அந்த மரம் பிடித்திருக்கிறது. Ce- a---- m- p----.
எனக்கு இந்த கல் பிடித்திருக்கிறது. Ce--- p----- m- p----.
   
எனக்கு அந்த பூங்கா பிடித்திருக்கிறது. Ce p--- m- p----.
எனக்கு அந்த தோட்டம் பிடித்திருக்கிறது. Ce j----- m- p----.
எனக்கு இந்த பூ பிடித்திருக்கிறது. Ce--- f---- m- p----.
   
எனக்கு அது அழகாகத் தெரிகிறது Je t----- ç- j---.
எனக்கு அது ஸ்வாரஸ்யமாகத் தெரிகிறது Je t----- ç- i----------.
எனக்கு அது மிகவும் அழகாகத் தெரிகிறது Je t----- ç- m---------.
   
எனக்கு அது அவலட்சணமாகத் தெரிகிறது Je t----- ç- l---.
எனக்கு அது சலிப்பு ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. Je t----- ç- e-------.
எனக்கு அது கொடூரமாகத் தெரிகிறது Je t----- ç- a------.