தமிழ் » பிரஞ்சு   ஹோட்டலில் –வருகை


27 [இருபத்து ஏழு]

ஹோட்டலில் –வருகை

-

27 [vingt-sept]

A l’hôtel – Arrivée

27 [இருபத்து ஏழு]

ஹோட்டலில் –வருகை

-

27 [vingt-sept]

A l’hôtel – Arrivée

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
இங்கே உங்களிடம் ஓர் அறை காலியாக இருக்குமா? Av------- u-- c------ l---- ?
நான் ஓர் அறை பதிவு செய்துள்ளேன். J’-- r------ u-- c------.
என் பெயர் மில்லர். Mo- n-- e-- M-----.
   
எனக்கு ஓர் ஒற்றை அறை வேண்டும். J’-- b----- d---- c------ s-----.
எனக்கு ஓர் இரட்டை அறை வேண்டும். J’-- b----- d---- c------ d-----.
ஓர் இரவிற்கு அறை வாடகை என்ன? Co----- c---- l- c------ p--- l- n--- ?
   
எனக்கு குளியலறையுடன் உள்ள ஓர் அறை வேண்டும். Je v------- u-- c------ a--- b---.
எனக்கு ஷவர் உள்ள ஓர் அறை வேண்டும். Je v------- u-- c------ a--- d-----.
நான் அறையை பார்க்கலாமா? Pu----- v--- l- c------ ?
   
இங்கு கார் ஷெட் இருக்கிறதா? Y a----- u- g----- i-- ?
இங்கு பாதுகாப்புப் பெட்டகம் ஸேஃப் இருக்கிறதா? Y a----- u- c---------- i-- ?
இங்கு ஃபாக்ஸ் மெஷின் இருக்கிறதா? Y a----- u- f-- i-- ?
   
நல்லது.நான் இந்த அறையை எடுத்துக் கொள்கிறேன். Bo-- j- p----- l- c------.
இதோ சாவிகள். Vo--- l-- c----.
இதோ என் பயணப்பெட்டிகள். Vo--- m-- b------.
   
காலை உணவு எத்தனை மணிக்கு? A q----- h---- e-- s---- l- p---- d------- ?
மதிய உணவு எத்தனை மணிக்கு? A q----- h---- e-- s---- l- d------- ?
இரவு உணவு எத்தனை மணிக்கு? A q----- h---- e-- s---- l- d---- ?