தமிழ் » பிரஞ்சு   ஹோட்டலில் -முறையீடுகள்


28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

28 [vingt-huit]

A l’hôtel – Réclamations

28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

28 [vingt-huit]

A l’hôtel – Réclamations

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
ஷவர் வேலை செய்யவில்லை. La d----- n- f--------- p--.
தண்ணீர் சூடாக இல்லை. Il n-- a p-- d---- c-----.
நீங்கள் இதை பழுது பார்த்து சரியாக்க முடியுமா? Po--------- r------ ç- ?
   
அறையில் தொலைபேசி இல்லை. Il n-- a p-- d- t-------- d--- l- c------.
அறையில் தொலைகாட்சி/டெலிவிஷன் இல்லை. Il n-- a p-- d- t--------- d--- l- c------.
அறையோடு சேர்ந்த பால்கனி இல்லை. La c------ n-- p-- d- b-----.
   
அறை மிகவும் சத்தமுள்ளதாக இருக்கிறது. La c------ e-- t--- b-------.
அறை மிகவும் சிறியதாக இருக்கிறது. La c------ e-- t--- p-----.
அறை மிகவும் இருட்டாக இருக்கிறது. La c------ e-- t--- s-----.
   
ஹீட்டர் வேலை செய்யவில்லை. Le c-------- n- f--------- p--.
ஏர் கண்டிஷன் வேலை செய்யவில்லை. La c------------ n- f--------- p--.
தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. La t--------- e-- c-----.
   
எனக்கு இது பிடிக்கவில்லை. Ça n- m- p---- p--.
அது மிகவும் விலைஉயர்ந்ததாக இருக்கிறது. C’--- t--- c--- p--- m--.
உங்களிடம் இதைவிட மலிவாக எதுவும் இருக்கிறதா? Av------- q------ c---- d- m---- c--- ?
   
இங்கு அருகில் ஏதும் இளைஞர் விடுதி இருக்கிறதா? Es---- q---- y a u-- a------ d- j------- d--- l-- e------- ?
இங்கு அருகில் ஏதும் லாட்ஜ் / கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறதா? Es---- q---- y a u-- p------ d- f------ d--- l-- e------- ?
இங்கு அருகில் ஏதும் உணவகம் இருக்கிறதா? Es---- q---- y a u- r--------- d--- l-- e------- ?