தமிழ் » பிரஞ்சு   உணவகத்தில் 1


29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [vingt-neuf]

Au restaurant 1

29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [vingt-neuf]

Au restaurant 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
இந்த மேஜை காலியா? Es---- q-- c---- t---- e-- l---- ?
தயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். Je d--------- l- c----.
உங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்? Qu---- c- q-- v--- n--- r---------- ?
   
எனக்கு ஒரு பியர் வேண்டும். J’-------- u-- b----.
எனக்கு மினரல் நீர் வேண்டும். J’-------- u-- e-- m-------.
எனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும். J’-------- u- j-- d-------.
   
எனக்கு ஒரு காபி வேண்டும். J’-------- u- c---.
எனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும். J’-------- u- c--- a- l---.
தயவிட்டு சக்கரையும் வேண்டும். Av-- d- s----- s--- v--- p----.
   
எனக்கு ஒரு டீ வேண்டும். Je d--------- u- t--.
எனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும். Je d--------- u- t-- a- c-----.
எனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும். Je d--------- u- t-- a- l---.
   
உங்களிடம் சிகரெட் இருக்கிறதா? Av------- d-- c--------- ?
உங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா? Av------- u- c------- ?
உங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா? Av------- d- f-- ?
   
என்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை. Je n--- p-- d- f---------.
என்னிடம் ஒரு கத்தி இல்லை. Je n--- p-- d- c------.
என்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை. Je n--- p-- d- c-------.