தமிழ் » பிரஞ்சு   உணவகத்தில் 2


30 [முப்பது]

உணவகத்தில் 2

-

30 [trente]

Au restaurant 2

30 [முப்பது]

உணவகத்தில் 2

-

30 [trente]

Au restaurant 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
தயவிட்டு ஓர் ஆப்பிள் ஜூஸ் கொடுங்கள். Un j-- d- p----- s--- v--- p----.
தயவிட்டு ஒரு லெமன் ஜூஸ் கொடுங்கள். Un- l-------- s--- v--- p----.
தயவிட்டு ஒரு தக்காளிப்பழ ஜூஸ் கொடுங்கள். Un j-- d- t------ s--- v--- p----.
   
எனக்கு ஒரு கிளாஸ் சிகப்பு வைன் வேண்டும். J’-------- u- v---- d- v-- r----.
எனக்கு ஒரு கிளாஸ் வெள்ளை வைன் வேண்டும். J’------- u- v---- d- v-- b----.
எனக்கு ஒரு பாட்டில் ஷாம்பேன் வேண்டும். J’-------- u-- b-------- d- c--------.
   
உங்களுக்கு மீன் பிடிக்குமா? Ai------ l- p------ ?
உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்குமா? Ai------ l- b--- ?
உங்களுக்கு பன்றி இறைச்சி பிடிக்குமா? Ai------ l- p--- ?
   
எனக்கு இறைச்சி இல்லாமல் உணவு வேண்டும். Je d--------- u- p--- s--- v-----.
எனக்கு காய்கறி கலவை வேண்டும். Je d--------- u- p--- d- l------.
அதிக சமயம் எடுக்காமல் இருக்கும் ஏதாவது வேண்டும். Je d--------- q------ c---- q-- n- p---- p-- l--------.
   
அது உங்களுக்கு சாதத்துடன் வேண்டுமா? Vo--------- d- r-- e- a------------- ?
அது உங்களுக்கு நூடில்ஸுடன் வேண்டுமா? Vo--------- d-- n------- e- a------------- ?
அது உங்களுக்கு உருளைக்கிழங்குடன் வேண்டுமா? Vo--------- d-- p----- d- t---- e- a------------- ?
   
அதன் சுவை நன்றாக இல்லை. Ça n- m- p---- p--.
சாப்பாடு ஆறி/ குளிர்ந்து இருக்கிறது. La n--------- e-- f-----.
நான் இந்த உணவுக்கு ஆர்டர் செய்யவில்லை. Ce n---- p-- c- q-- j--- c-------.