தமிழ் » பிரஞ்சு   உணவகத்தில் 3


31 [முப்பத்து ஒன்று]

உணவகத்தில் 3

-

31 [trente et un]

Au restaurant 3

31 [முப்பத்து ஒன்று]

உணவகத்தில் 3

-

31 [trente et un]

Au restaurant 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
எனக்கு முதலில் கொஞ்சம் ஸ்நாக்ஸ் வேண்டும். Je v------- u-- e-----.
எனக்கு சாலட் வேண்டும். Je v------- u-- s-----.
எனக்கு ஒரு ஸூப் வேண்டும். Je v------- u-- s----.
   
எனக்கு ஒரு டெஸ்ஸர்ட் வேண்டும். Je v------- u- d------.
எனக்கு அடித்தபாலாடையுடன் சேர்ந்த ஒரு பனிக்குழை ஐஸ்கிரீம் வேண்டும். Je v------- u-- g---- a--- d- l- c---- c--------.
எனக்கு சிறிது பழம் அல்லது சீஸ் வேண்டும். Je v------- u- f---- o- d- f------.
   
எங்களுக்கு காலை உணவு வேண்டும். No-- v-------- p------ l- p---- d-------.
எங்களுக்கு மதிய உணவு வேண்டும். No-- v-------- d-------.
எங்களுக்கு இரவு உணவு வேண்டும். No-- v-------- d----.
   
உங்களுக்கு காலை உணவுக்கு என்ன வேண்டும்? Qu- d----------- p--- l- p---- d------- ?
ஜாமும் தேனும் சேர்ந்த ரோல்ஸ்? De- p----- p---- a--- d- l- c-------- e- d- m--- ?
சாசேஜ் மற்றும் சீஸ் உடன் டோஸ்ட்? De- t----- a--- d- l- s------- e- d- f------ ?
   
ஒரு வேக வைத்த முட்டை? Un œ-- à l- c---- ?
ஒரு பொறிக்கப்பட்ட முட்டை? Un œ-- a- p--- ?
ஓர் ஆம்லெட்? Un- o------- ?
   
தயவிட்டு இன்னும் ஒரு தயிர். En---- u- y------- s--- v--- p----.
தயவிட்டு சிறிது உப்பும் மிளகும் கூட. En---- d- s-- e- d- p------ s--- v--- p----.
தயவிட்டு இன்னும் ஒரு கிளாஸ் தண்ணீர். En---- u- v---- d----- s--- v--- p----.