தமிழ் » பிரஞ்சு   ரயிலில்


34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

+ 34 [trente-quatre]

+ Dans le train

34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

34 [trente-quatre]

Dans le train

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
அது பெர்லினுக்கு போகும் ரயிலா? Es---- q-- c---- l- t---- p--- B----- ? +
ரயில் எத்தனை மணிக்கு கிளம்பும்? Qu--- e----- q-- l- t---- p--- ? +
பெர்லினுக்கு எபபொழுது போய்ச் சேரும்? Qu--- e----- q-- l- t---- a----- à B----- ? +
   
மன்னிக்கவும்! நான் இவ்வழியாக செல்லலாமா? Pa----- e----- q-- j- p------- p----- ? +
இது என்னுடைய இருக்கை /ஸீட் என்று நினைக்கிறேன். Je c---- q-- c---- m- p----. +
நீங்கள் என் இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Je c---- q-- v--- ê--- a---- à m- p----. +
   
ஸ்லீப்பர் எங்கே இருக்கிறது? Où e-- l- w-------- ? +
ஸ்லீப்பர் ரயிலின் முடிவில் இருக்கிறது. Le w-------- e-- e- q---- d- t----. +
உணவுப்பெட்டி எங்கே இருக்கிறது? ரயில் ஆரம்பத்தில். Et o- e-- l- w--------------- ? – E- t---. +
   
நான் கீழ் பர்தில் உறங்கலாமா? Pu----- d----- e- b-- ? +
நான் நடு பர்தில் உறங்கலாமா? Pu----- d----- a- m----- ? +
நான் மேல் பர்தில் உறங்கலாமா? Pu----- d----- e- h--- ? +
   
நாம் எல்லைக்கு எப்பொழுது போய்ச் சேருவோம்? Qu--- s---------- à l- f-------- ? +
பெர்லின் பயணம் எத்தனை நாழி எடுக்கும்? Co----- d- t---- d--- l- t----- j------ B----- ? +
ரயில் தாமதமாக செல்கிறதா? Le t---- a----- d- r----- ? +
   
உங்களிடம் படிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா? Av------- q------ c---- à l--- ? +
இங்கு சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ ஏதாவது கிடைக்குமா? Pe----- a---- q------ c---- à m----- e- à b---- i-- ? +
தயவு செய்து என்னை 7 மணிக்கு எழுப்பி விடுகிறீர்களா? Po--------- m- r-------- à 7 h----- ? +