தமிழ் » பிரஞ்சு   விமான நிலையத்தில்


35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [trente-cinq]

A l’aéroport

35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [trente-cinq]

A l’aéroport

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
எனக்கு ஆதென்ஸுக்கு ஒரு விமான டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். Je v------- r------- u-- p---- s-- l- v-- p--- A------.
இது நேரடியான பயணமா? Es---- q-- c---- u- v-- d----- ?
ஒரு ஜன்னல் இருக்கை,தயவு செய்து புகை பிடிக்காதவர் பக்கம். Un- p---- p--- d- h----- n-- f------ s--- v--- p----.
   
நான் என்னுடைய முன் பதிவை உறுதிப்படுத்த விரும்புகிறேன். Je v------- c-------- m- r----------.
நான் என்னுடைய முன் பதிவை ரத்து செய்ய விரும்புகிறேன். Je v------- a------ m- r----------.
நான் என்னுடைய முன் பதிவை மாற்ற விரும்புகிறேன். Je v------- m------- m- r----------.
   
ரோமுக்கு செல்லும் அடுத்த விமானம் எப்பொழுது? Qu--- p--- l- p------- a---- p--- R--- ?
அதில் இரண்டு இடம் காலியாக இருக்கிறதா? Y a----- e----- d--- p----- d- l---- ?
இல்லை. ஓர் இடம் தான் காலியாக இருக்கிறது. No-- n--- n------ p--- q----- p---- d- l----.
   
நாம் எப்பொழுது தறையிறங்குவோம்? Qu--- e----- q-- n--- a----------- ?
நாம் அங்கு எப்பொழுது போய் சேருவோம்? Qu--- s---------- l----- ?
நகர மையத்துக்கு போகும் பஸ் எப்பொழுது கிளம்பும்? Qu--- e----- q---- b-- p--- p--- l- c----------- ?
   
அது உங்களுடைய பெட்டியா? C’--- v---- v----- ?
அது உங்களுடைய பையா? C’--- v---- s-- ?
அவை உங்களுடைய பயணப் பெட்டிகளா? Ce s--- v-- b------ ?
   
நான் எவ்வளவு பயணச்சுமை எடுத்துச் செல்லமுடியும்.? Co----- d- b------ p------ e------- ?
20 கிலோகிராம். Vi--- k----.
என்ன? இருபது கிலோ மட்டும் தானா? Qu--- s-------- v---- k---- ?