தமிழ் » பிரஞ்சு   வழியில்


37 [முப்பத்தி ஏழு]

வழியில்

-

+ 37 [trente-sept]

+ En route

37 [முப்பத்தி ஏழு]

வழியில்

-

37 [trente-sept]

En route

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
அவர் மோட்டார் சைக்கிளில் செல்கிறார். Il v- e- m---. +
அவர் சைக்கிளில். செல்கிறார். Il v- à b---------. +
அவர் நடந்து. செல்கிறார். Il v- à p---. +
   
அவர் கப்பலில். செல்கிறார். Il v- e- b-----. +
அவர் படகில். செல்கிறார். Il v- e- b-----. +
அவர் நீந்துகிறார். Il n---. +
   
இது ஆபத்தான இடமா? Es---- q-- c---- d-------- i-- ? +
இங்கே தனியே செல்வது ஆபத்தா? Es---- q-- c---- d-------- d- f---- s--- d- l---------- ? +
இங்கே இரவில் தனியே நடந்து செல்வது ஆபத்தா? Es---- q-- c---- d-------- d- s- p------- l- n--- ? +
   
நாங்கள் தொலைந்துபோய்விட்டோம். No-- n--- s----- t------ d- c-----. +
நாங்கள் தவறான பாதையில் வந்திருக்கிறோம். No-- s----- s-- l- m------ c-----. +
நாங்கள் திரும்ப வேண்டும். No-- d----- f---- d--------. +
   
இங்கே வண்டியை எங்கே நிறுத்துவது? Où p------ s- g---- ? +
இங்கே வண்டியை நிறுத்துமிடம் ஏதும் இருக்கிறதா? Y a----- u- p------ i-- ? +
இங்கே வண்டியை எத்தனை நேரம் நிறுத்தலாம்? Co----- d- t---- p------ s- g---- i-- ? +
   
நீங்கள் பனிச்சறுக்கல் செய்வீர்களா? Fa--------- d- s-- ? +
நீங்கள் ஸ்கி லிஃபடில் உச்சிக்கு செல்வீர்களா? Es---- q-- t- m----- a--- l- t------ ? +
இங்கு பனிச்சறுக்கல் பலகை வாடகைக்கு எடுக்க முடியுமா? Es---- q---- p--- l---- d-- s--- i-- ? +