தமிழ் » பிரஞ்சு   வண்டி பழுது படுதல்


39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [trente-neuf]

La panne de voiture

39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [trente-neuf]

La panne de voiture

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? Où e-- l- s-------------- l- p--- p----- ?
என் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது. J’-- u- p--- c----.
உங்களால் டயரை மாற்ற முடியுமா? Po--------- c------ l- p--- ?
   
எனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும். J’-- b----- d- q------- l----- d- d-----.
பெட்ரோல் காலியாகி விட்டது. Je n--- p--- d--------.
உங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா? Av------- u- j------- ?
   
நான் எங்கிருந்து போன் செய்வது? Où p------ t--------- ?
எனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும். J’-- b----- d--- s------ d- d--------.
நான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். Je c------ u- g-----.
   
ஒரு விபத்து நடந்திருக்கிறது. Un a------- s---- p------.
மிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது? Où e-- l- t-------- l- p--- p----- ?
உங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா? Av------- s-- v--- u- t-------- p------- ?
   
எங்களுக்கு உதவி தேவை. No-- a---- b----- d-----.
ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள். Ap----- u- m------ !
போலீஸை கூப்பிடுங்கள். Ap----- l- p----- !
   
தயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Vo- p------- s--- v--- p----.
தயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள். Vo--- p----- d- c-------- s--- v--- p----.
தயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Vo--- c---- g----- s--- v--- p----.