தமிழ் » பிரஞ்சு   வழி கேட்டறிதல்


40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [quarante]

Demander le chemin

40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [quarante]

Demander le chemin

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
தயவு செய்து ஒரு நிமிடம்! Ex--------- !
நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? Po----------- m------ ?
இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? Où y------- u- b-- r--------- a-- a-------- ?
   
அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். To----- à g----- a- c--- d- l- r--.
பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். En----- a---- u- p-- t--- d----.
பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். Fa---- e------ c--- m----- e- t------ à d-----.
   
நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். Vo-- p----- a---- p------ l- b--.
நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். Vo-- p----- a---- p------ l- t---.
நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். Vo-- p----- a---- m- s----- e- v------.
   
கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? Co----- v------ a- s---- d- f------- ?
பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! Tr------- l- p--- !
சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! Pa---- p-- l- t----- !
   
மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். Al--- j------- t-------- f-- d- s------------.
பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். To----- e------ à l- p------- r-- à d-----.
பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். Co------- e------ t--- d---- a- p------- c--------.
   
தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Ex---------- c------ v------ à l--------- ?
மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. Le m----- c---- d- p------ l- m----.
கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். De------- s--------- a- t-------.