தமிழ் » பிரஞ்சு   எங்கே?


41 [நாற்பத்தி ஒன்று]

எங்கே?

-

41 [quarante et un]

Demander le chemin

41 [நாற்பத்தி ஒன்று]

எங்கே?

-

41 [quarante et un]

Demander le chemin

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
சுற்றுலாப் பயண அலுவலகம் எங்கு இருக்கிறது? Où e-- l- s------- d----------- ?
உங்களிடம் நகர வரைபடம் இருக்கிறதா? Po----------- m- p------- u- p--- d- l- v---- ?
இங்கு ஓர் அறை முன்பதிவு செய்ய முடியுமா? Pe----- r------- u-- c------ d------ i-- ?
   
பழைய நகரம் எங்கு இருக்கிறது? Où e-- l- v------ v---- ?
கதீட்ரல் எங்கு இருக்கிறது? Où e-- l- c--------- ?
அருங்காட்சியகம் எங்கு இருக்கிறது? Où e-- l- m---- ?
   
தபால்தலை ஸ்டாம்ப் எங்கே வாங்க வேண்டும்? Où p------ a------ d-- t------ ?
பூ எங்கே வாங்க வேண்டும்? Où p------ a------ d-- f----- ?
டிக்கெட் எங்கே வாங்க வேண்டும்? Où p------ a------ d-- b------ ?
   
துறைமுகம் எங்கு இருக்கிறது? Où e-- l- p--- ?
மார்க்கெட் சந்தை எங்கு இருக்கிறது? Où e-- l- m----- ?
அரண்மனை எங்கு இருக்கிறது? Où e-- l- c------ ?
   
சுற்றுலா எப்பொழுது ஆரம்பிக்கும்? Qu--- c------- l- v----- ?
சுற்றுலா எப்பொழுது முடியும்? Qu--- s- t------ l- v----- ?
சுற்றுலா எவ்வளவு நாழிகை இருக்கும்? Co----- d- t---- d--- l- v----- ?
   
எனக்கு ஜெர்மானிய மொழி பேசும் ஒரு சுற்றுலா வழிகாட்டி வேண்டும். Je v------- u- g---- q-- p---- a-------.
எனக்கு இத்தாலிய மொழி பேசும் ஒரு சுற்றுலா வழிகாட்டி வேண்டும். Je v------- u- g---- q-- p---- i------.
எனக்கு ஃப்ரெஞ்சு மொழி பேசும் ஒரு சுற்றுலா வழிகாட்டி வேண்டும். Je v------- u- g---- q-- p---- f-------.