தமிழ் » பிரஞ்சு   நகர சுற்றுலா


42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [quarante-deux]

La visite de la ville

42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [quarante-deux]

La visite de la ville

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை திறந்து இருக்குமா? Es---- q-- l- m----- e-- o----- l- d------- ?
பொருட்காட்சி திங்கட்கிழமை திறந்து இருக்குமா? Es---- q-- l- f---- e-- o------ l- l---- ?
கண்காட்சி எக்ஸிபிஷன் செவ்வாய்க்கிழமை திறந்து இருக்குமா? Es---- q-- l----------- e-- o------ l- m---- ?
   
ஃஜூ மிருகக்காட்சி சாலை புதன்கிழமை திறந்து இருக்குமா? Le z-- o--------- l- m------- ?
ம்யூஸியம் அருங்காட்சியகம் வியாழக்க்கிழமை திறந்து இருக்குமா? Le m---- o--------- l- j---- ?
கலைக்கூடம் வெள்ளிக்கிழமை திறந்து இருக்குமா? La g------ o----------- l- v------- ?
   
புகைப்படம் எடுக்கலாமா? Pe----- p------------ ?
அனுமதிக்கட்டணம் கட்ட வேண்டுமா? L’------ e------- p------ ?
அனுமதிக்கட்டணம் எவ்வளவு? Co----- c---- l------- ?
   
குழுவாக இருந்தால் தள்ளுபடி உண்டா? Y a----- u-- r-------- p--- l-- g------ ?
குழந்தைகளுக்கு தள்ளுபடி உண்டா? Y a----- u-- r-------- p--- l-- e------ ?
மாணவ மாணவிகளுக்கு தள்ளுபடி உண்டா? Y a----- u-- r-------- p--- l-- é-------- ?
   
அது என்ன கட்டிடம்? Qu-- e-- c- b------- ?
அந்த கட்டிடம் எத்தனை பழையது? De q---- d--- c- b------- ?
அந்த கட்டிடத்தைக் கட்டியவர் யார்? Qu- a c-------- c- b------- ?
   
எனக்கு கட்டிடக் கலையின் மேல் ஆர்வம் உள்ளது. Je m---------- à l-------------.
எனக்கு வரைகலையின் மேல் ஆர்வம் உள்ளது. Je m---------- à l----.
எனக்கு ஓவியக்கலையின்மேல் ஆர்வம் உள்ளது. Je m---------- à l- p-------.