தமிழ் » பிரஞ்சு   மாலைப்பொழுதில் வெளியே போவது


44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

44 [quarante-quatre]

Sortir le soir

44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

44 [quarante-quatre]

Sortir le soir

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
இங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா? Où y a----- u-- d---------- ?
இங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா? Où y a----- u-- b---- d- n--- ?
இங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா? Où y a----- u- b------ ?
   
இன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது? Qu------- q---- y a c- s--- a- t------ ?
இன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது? Qu---- c- q---- y a c- s--- a- c----- ?
இன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Qu------- q---- y a c- s--- à l- t--------- ?
   
அரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Es---- q---- y a e----- d-- p----- p--- l- t------ ?
சினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Es---- q---- y a e----- d-- p----- p--- l- c----- ?
கால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Es---- q---- y a e----- d-- p----- p--- l- m---- d- f------- ?
   
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். Je v------- u-- p---- t--- a- f---.
எனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும். Je v------- u-- p---- a- m-----.
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். Je v------- u-- p---- t--- d-----.
   
நீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா? Po--------- m- r---------- q------ c---- ?
நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகிறது? Qu--- c------- l- p----------- ?
நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா? Po--------- m- p------- u- b----- ?
   
இங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா? Es---- q---- y a u- t------ d- g--- à p-------- ?
இங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா? Es-- c- q---- y a u- c---- d- t----- à p-------- ?
இங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா? Es---- q---- y a u-- p------ c------- à p-------- ?