தமிழ் » பிரஞ்சு   சினிமாவில்


45 [நாற்பத்தி ஐந்து]

சினிமாவில்

-

45 [quarante-cinq]

Au cinéma

45 [நாற்பத்தி ஐந்து]

சினிமாவில்

-

45 [quarante-cinq]

Au cinéma

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
எங்களுக்கு ஒரு சினிமாவிற்கு போகவேண்டும். No-- v------ a---- a- c-----.
இன்று ஒரு நல்ல சினிமா நடந்து கொண்டு இருக்கிறது. Au--------- i- y a u- b-- f---.
புத்தம் புதிய சினிமா. Le f--- e-- t--- n------.
   
டிக்கெட் வாங்கும் இடம் எங்கு உள்ளது? Où e-- l- c----- ?
டிக்கெட் கிடைக்குமா? Y------- e----- d-- p----- d- l---- ?
அனுமதி டிக்கெட்டின் விலை என்ன? Co----- c------ l-- b------ d------- ?
   
சினிமா எப்பொழுது ஆரம்பமாகிறது? Qu--- c------- l- s----- ?
சினிமா எவ்வளவு நேரம்? Co----- d- t---- d--- l- f--- ?
டிக்கெட் முன்பதிவு செய்ய முடியுமா? Pe----- r------- d-- b------ d------- ?
   
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். Je v------- u-- p---- à l--------.
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். Je v------- u-- p---- à l------.
எனக்கு நடுவில் உட்கார வேண்டும். Je v------- u-- p---- a- m-----.
   
சினிமா பரபரப்பு ஊட்டுவதாக இருந்தது. Le f--- é---- c--------.
சினிமா அறுவையாக இல்லை. Le f--- n------ p-- e-------.
ஆனாலும் புத்தகம் இதைவிட நன்றாக இருந்தது. Ma-- l- l---- é---- m---- q-- l- f---.
   
இசை எப்படி இருந்தது? Co----- é---- l- m------ ?
நடிகர்கள் எப்படி இருந்தார்கள்? Co----- é------ l-- a------ ?
ஆங்கிலத்தில் துணைஉரை இருந்ததா? Y--------- d-- s---------- e- a------ ?