தமிழ் » பிரஞ்சு   பயணத்திற்கு தயார் செய்தல்


47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

47 [quarante-sept]

Les préparations de voyage

47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

47 [quarante-sept]

Les préparations de voyage

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
நம் பெட்டியை நீ அடுக்க வேண்டும்! Tu d--- f---- n---- v----- !
எதையும் மறக்காதே! Tu n- d--- r--- o------ !
உனக்கு பெரிய பெட்டி தேவை! Tu a- b----- d---- g----- v----- !
   
உன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விடாதே! N’------ p-- t-- p-------- !
உன்னுடைய டிக்கெட்டை மறந்து விடாதே! N’------ p-- t-- b----- d------ !
உன்னுடைய பயணர் காசோலைகளை மறந்து விடாதே! N’------ p-- t-- c------ d- v----- !
   
உன்னுடன் ஸன் ஸ்க்ரீன் லோஷன் எடுத்துக்கொள். Am--- l- c---- s------.
கூலிங் கிளாஸ் எடுத்துக்கொள். Am--- l-- l------- d- s-----.
உன்னுடன் பெரிய தொப்பி எடுத்துக்கொள். Am--- l- c------ d- s-----.
   
வரைபடம் எடுத்துக் கொள்கிறாயா? Ve----- a----- u-- c---- r------- ?
பயணியர் கையேடு எடுத்துக் கொள்கிறாயா? Ve----- a----- u- g---- d- v----- ?
குடை எடுத்துக் கொள்கிறாயா? Ve----- a----- u- p-------- ?
   
ஞாபகமாக, பேன்ட்,மேல்சட்டை மற்றும் காலுறை எடுத்துக்கொள். Pe--- a-- p--------- a-- c------- e- a-- c----------.
ஞாபகமாக, பெல்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் எடுத்துக்கொள். Pe--- a-- c-------- a-- c-------- e- a-- v------.
ஞாபகமாக பைஜாமா, இரவு உடை மற்றும் டிஷர்ட் எடுத்துக்கொள். Pe--- a-- p------- a-- c------- d- n--- e- a-- t-------.
   
உனக்கு காலணி,ஸாண்டல்ஸ் மற்றும் பூட்ஸ் வேண்டி இருக்கும். Tu a- b----- d- c---------- d- s------- e- d- b-----.
உனக்கு கைக்குட்டை,சோப்பு மற்றும் நகம்வெட்டி வேண்டி இருக்கும். Tu a- b----- d- m--------- d- s---- e- d--- c-----------.
உனக்கு சீப்பு,பல்துலக்கி மற்றும் பற்பசை வேண்டி இருக்கும். Tu a- b----- d--- p------ d---- b----- à d---- e- d- d---------.