தமிழ் » பிரஞ்சு   விடுமுறை செயல்பாடுகள்


48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

+ 48 [quarante-huit]

+ Les activités de vacances

48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

48 [quarante-huit]

Les activités de vacances

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
இந்த கடற்கரை சுத்தமாக இருக்கிறதா? Es---- q-- l- p---- e-- p----- ? +
இங்கு நீந்த முடியுமா? Es---- q---- p--- s- b------ l- ? +
இங்கு நீந்துவது அபாயகரமானதா? Es---- q-- c---- d-------- d- s- b------ l- ? +
   
இங்கு கடற்கரை குடை வாடகைக்கு கிடைக்குமா? Es---- q---- p--- l---- u- p------ i-- ? +
இங்கு டெக் சேர் வாடகைக்கு கிடைக்குமா? Es---- q---- p--- l---- u-- c----- l----- i-- ? +
இங்கு படகு வாடகைக்கு கிடைக்குமா? Es---- q---- p--- l---- u- b----- i-- ? +
   
எனக்கு அலைமேல்சறுக்கல் செய்ய வேண்டும். Je v------- f---- d- s---. +
எனக்கு தலைகீழ் பாய்ச்சல் செய்ய வேண்டும். Je v------- f---- d- l- p------. +
எனக்கு நீர்சறுக்கல் செய்ய வேண்டும். Je v------- f---- d- s-- n-------. +
   
இங்கு அலைமேல்சறுக்கல் செய்யும் பலகை வாடகைக்கு கிடைக்குமா? Es---- q---- p--- l---- u-- p------ d- s--- ? +
இங்கு ஸ்கூபா கருவி வாடகைக்கு கிடைக்குமா? Es---- q---- p--- l---- u- é--------- d- p------ ? +
இங்கு நீர்சறுக்கல் பலகை வாடகைக்கு கிடைக்குமா? Es---- q---- p--- l---- d-- s--- n-------- ? +
   
நான் தொடக்க நிலையில் தான் இருக்கிறேன். Je s--- s-------- u-(e) d-------(e). +
நான் சுமாராகத்தான் செய்வேன். Je s--- m------. +
நான் நன்றாகவே செய்வேன். Je m-- c------ d--- b---. +
   
சறுக்கு விளையாட்டு மின்தூக்கி எங்கு இருக்கிறது? Où e-- l- t------ ? +
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பலகை இருக்கிறதா? As--- a---- l-- s--- ? +
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பூட்ஸ் இருக்கிறதா? As--- a---- l-- c--------- d- s-- ? +