தமிழ் » பிரஞ்சு   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [cinq]

Pays et langues

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [cinq]

Pays et langues

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Je-- e-- d- L------.
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Lo----- e-- s---- e- G--------------.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். Il p---- a------.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Ma--- e-- d- M-----.
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ma---- e-- s---- e- E------.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். El-- p---- e-------.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Pi---- e- M----- s--- d- B-----.
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Be---- e-- s---- e- A--------.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Pa--------- t--- l-- d--- a------- ?
   
லண்டன் ஒரு தலைநகரம். Lo----- e-- u-- c-------.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Ma---- e- B----- s--- a---- d-- c--------.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. Le- c-------- s--- g------ e- b--------.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. La F----- e-- s----- e- E-----.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. L’------ e-- s----- e- A------.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Le J---- e-- s---- e- A---.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Le C----- e-- s---- e- A------- d- N---.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Pa---- e-- s---- e- A------- c-------.
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Le B----- e-- s---- e- A------- d- S--.