தமிழ் » பிரஞ்சு   நீச்சல்குளத்தில்


50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [cinquante]

A la piscine

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [cinquante]

A la piscine

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Il f--- c---- a----------.
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? Si n--- a------ à l- p------ ?
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? As--- e---- d------ n---- ?
   
உன்னிடம் துண்டு இருக்கிறதா? As--- u-- s-------- d- b--- ?
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? As--- u-- c------ d- b--- ?
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? As--- u- m------ d- b--- ?
   
உனக்கு நீந்தத் தெரியுமா? Sa----- n---- ?
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? Sa----- p------ ?
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? Pe----- s----- d--- l---- ?
   
குளியல் அறை எங்கு இருக்கிறது? Où e-- l- d----- ?
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? Où e-- l- c----- p--- s- c------ ?
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? Où s--- l-- l------- d- p------ ?
   
நீர் மிகவும் ஆழமா? Es---- q-- l---- e-- p------- ?
நீர் சுத்தமாக இருக்கிறதா? Es---- q-- l---- e-- p----- ?
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? Es---- q-- l---- e-- c----- ?
   
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். Je c-----.
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. L’--- e-- t--- f-----.
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். Je s--- m--------- d- l----.