தமிழ் » பிரஞ்சு   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [cinquante-deux]

Dans le grand magasin

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [cinquante-deux]

Dans le grand magasin

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? Si n--- a------ d--- l- g---- m------ ?
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். Je d--- f---- d-- c------.
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். Je v--- a------ b------- d- c----.
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? Où s--- l-- a------- d- b----- ?
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். J’-- b----- d----------- e- d- p----- à l-----.
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். J’-- b----- d- s----- e- d- f------.
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? Où s--- l-- m------ ?
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். J’-- b----- d---- a------ e- d---- c------.
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். J’-- b----- d--- b----- e- d---- é------.
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? Où s--- l-- j----- ?
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். J’-- b----- d---- p----- e- d--- o--- e- p------.
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். J’-- b----- d--- b----- d- f--- e- d--- j-- d------.
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? Où s--- l-- o----- ?
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். J’-- b----- d--- m------ e- d---- p----.
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். J’-- b----- d---- p------- e- d--- t--------.
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? Où s--- l-- b----- ?
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். J’-- b----- d---- c----- e- d--- b-------.
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். J’-- b----- d---- b---- e- d- b------ d---------.