தமிழ் » பிரஞ்சு   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [cinquante-sept]

Chez le médecin

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [cinquante-sept]

Chez le médecin

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். J’-- r---------- c--- l- d------.
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. J’-- r---------- à d-- h-----.
உங்கள் பெயர் என்ன? Qu-- e-- v---- n-- ?
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Ve------ v--- a------ d--- l- s---- d--------.
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Le d------ v- a------.
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Où ê-------- a-----(e) ?
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Qu- p------ f---- p--- v--- ?
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? Av------- m-- ?
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Où a-------- m-- ?
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. J’-- t------- m-- a- d--.
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. J’-- s------ d-- m--- d- t---.
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Pa------ j--- m-- a- v-----.
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். En----- l- h---- s--- v--- p---- !
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Ve------ v--- a------- s-- l- t---- d------- !
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. La t------ e-- n------.
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Je v--- v--- f---- u-- p-----.
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Je v--- p------- d-- c--------.
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Je v--- d---- u-- o--------- p--- l- p--------.